ஜனாஸா தொழுகையின் போது சபிக்கும் ஷியாக்கள்...!!!

ஒரு மனிதனின் இறுதி நிகழ்வு ஜனாஸா தொழுகையாகும் அந்த தொழுகையை ஒரு அஹ்லுஸ் ஸுன்னா முஸ்லிமுக்கும் தொழுவிக்க நேர்ந்தால் அந்த மையத்துக்கு திட்ட வேண்டும் ஏச வேண்டும் சபிக்க வேண்டும் என்ன சியா மதம் போதிப்பதாக யாசிர் எனும் சியா மதபோதகர் குறிப்பிடுகிறார்.


لتحميل الملف pdf

Comments